தமிழ்நாடு
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே பொது பணத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்..அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை
Jan 07, 2025 12:45 PM
20
75
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மட்டுமே பொது பணத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும்..அரசாணையை ரத்து செய்ய கோரிக்கை
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக மட்டுமே பொதுப் பணத்தை பயன்படுத்த வேண்டும் எனவும், மூன்று கோடி ரூபாய் செலவில் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News