தமிழ்நாடு
கடந்த 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த 6 நக்சல்கள் சரண்... 10 கோரிக்கைகளையும் ஏற்றது கர்நாடக அரசு
Jan 09, 2025 12:56 AM
20
41
கடந்த 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த 6 நக்சல்கள் சரண்... 10 கோரிக்கைகளையும் ஏற்றது கர்நாடக அரசு
கடந்த 20 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த 6 நக்சல்கள், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா முன்னிலையில் சரண் அடைந்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, உடுப்பி வனப்பகுதி அருகே நக்சல் தடுப்பு போலீசாருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் இந்த குழுவின் தலைவரான விக்ரம் கவுடா கொல்லப்பட்டார்.
மற்றவர்களை சரணடையும்படி முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்திவந்த நிலையில், வேலைவாய்ப்பு உட்பட அவர்கள் வைத்த 10 கோரிக்கைகளையும் கர்நாடக அரசு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து சரண் அடைந்தனர்.
SHARE
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu
@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News