RECENT NEWS

பொங்கல் பரிசாக ரூ.1000 உடனடியாக முதலமைச்சர் வழங்க வேண்டும் - அண்ணாமலை

பொங்கல் பரிசாக ரூ.1000 உடனடியாக முதலமைச்சர் வழங்க வேண்டும் - அண்ணாமலை

Jan 09, 2025

பொங்கல் பரிசாக ரூ.1000 உடனடியாக முதலமைச்சர் வழங்க வேண்டும் - அண்ணாமலை

பொங்கல் பரிசாக ரூ.1000 உடனடியாக முதலமைச்சர் வழங்க வேண்டும் - அண்ணாமலை

Jan 09, 2025

தமிழ்நாடு

கர்நாடக மாநில அரசுப்பேருந்து, ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பேர் உயிரிழப்பு

Jan 09, 2025 01:02 AM

20

65

கர்நாடக மாநில அரசுப்பேருந்து, ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநில அரசுப்பேருந்து, ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பேர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை அருகே கர்நாடக மாநில அரசுப் பேருந்தும், ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக அரசால் மேல்மருத்துவத்தூருக்கு ஆன்மீக சுற்றுலாவுக்காக இயக்கப்பட்ட 4 பேருந்துகள், மெட்ராஸ் - பாம்பே தேசிய நெடுஞ்சாலை வழியாக வரிசையாக கர்நாடகத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தன.

அதில் ஒரு பேருந்து முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்த முற்பட்டபோது, எதிரே காய்கறிகளை ஏற்றி வந்த ஈச்சர் லாரி மீது நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஈச்சர் லாரி ஓட்டுநரும், பேருந்து பயணிகள் 3 பேரும் உயிரிழந்தனர்.

SHARE

shareshareshareshare

RELATED POSTS

BIG STORIES

இனி எப்படி முறுக்குவீங்க பாய்ஸ்..? மடக்கிப் பிடித்து நறுக்கிய போலீஸ்
 நிஜமாக  “சைலன்ஸ்” ஆன சம்பவம்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved. Designed and Developed by Polimer News