RECENT NEWS

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Jun 06, 2025

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Jun 06, 2025

முகப்பு

தோள் பட்டை உயரத்தில் ஆபத்தான மின்கம்பிகள்.. உயிர் பயத்தில் மக்கள்.. வீடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர்!..

Jun 04, 2025 03:11 PM

80

தோள் பட்டை உயரத்தில் ஆபத்தான மின்கம்பிகள்.. உயிர் பயத்தில் மக்கள்.. வீடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர்!..

தோள் பட்டை உயரத்தில் செல்லும் ஆபத்தான மின் கம்பிகள்... புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அலட்சிய மின் வாரிய ஊழியர்கள்... விரக்தியில் வீடியோ எடுத்து வெளியிட்ட சமூக ஆர்வலர்... அதிர்ச்சி பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கள்ளக்குறிச்சி மாவட்டம்,தியாகதுருகத்தில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்திற்கு பின் பக்கமாக, புறவழிச்சாலை உள்ளது. அதிகளவிலான வாகனங்கள் செல்லும் இந்த புறவழிச்சாலையின் ஓரமாக, மின் பாதை செல்கிறது.

இதில், ஒரு கம்பத்திற்கும் மற்றொரு கம்பத்திற்கும் இடையே மின் கம்பிகள் மிகவும் தாழ்ந்து செல்கின்றன.

அதுவும், சில பகுதிகளில் எட்டிப் பிடிக்கும் தூரத்திலும், தொட்டுவிடும் தூரத்திலும் மின்கம்பி செல்வதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இங்கு ஒருவர் நின்றாலே, அவரது இடுப்பளவு உயரத்திற்கு மின் கம்பிகள் உள்ளன.

எதிர்பாராத விதமாக, எப்போது வேண்டுமானாலும் பேராபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள இந்த மின் கம்பிகளை, உடனடியாக உயரமான நிலையில் இழுத்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் மின் வாரிய அலுவலர்களிடம் ஒருமுறை, இருமுறை அல்ல, பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தநிலையில், மின்வாரிய அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கை கண்டிக்கும் விதமாக, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இடுப்பளவு உயரத்திற்கு செல்லும் மின் கம்பியை வீடியோ எடுத்து, தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

விஜய் கட்சியினருக்கு த.வா.க வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை..! ஜெயிலுக்கு சென்று வந்தவன் என்கிறார்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies