RECENT NEWS

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Jun 06, 2025

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Jun 06, 2025

முகப்பு

தமிழ்நாடு எனக்கு உறுதுணையாக உள்ளது; தமிழ்நாட்டிற்கு நன்றி.. கமல் பேச்சு..

Jun 04, 2025 03:25 PM

49

தமிழ்நாடு எனக்கு உறுதுணையாக உள்ளது; தமிழ்நாட்டிற்கு நன்றி.. கமல் பேச்சு..

தனக்கு உறுதுணையாக உள்ள தமிழ்நாட்டிற்கு நன்றி கூறுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தக் லைஃப் பட நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் சினிமாவை புரட்டிப்போடும் அளவுக்கு படம் எடுக்க நீண்ட நாள் ஆசை உள்ளதாக கூறினார்.

மற்ற விவகாரங்கள் குறித்து பிறகு பேசுவதாக கூறிய கமல், உயிரே...உறவே... தமிழே..என தான் கூறியதன் அர்த்தத்தை முழுமையாக உணர்வதாக கன்னட மொழி விவகாரத்தை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.

முன்னதாக பேசிய நடிகர் சிலம்பரசன், படம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

விஜய் கட்சியினருக்கு த.வா.க வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை..! ஜெயிலுக்கு சென்று வந்தவன் என்கிறார்

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies