பெண் ஐ.டி ஊழியர் மர்ம மரணம் - தற்கொலையா? கொலையா?
Jun 06, 2025
முகப்பு
வேற்று சாதி பெண்ணை திருமணம் செய்ததால் தமக்கு நெருக்கடி - கரு பழனியப்பன்
Jun 06, 2025 05:16 AM
99
வேற்று சாதி பெண்ணை தான் திருமணம் செய்ததால் தமக்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக காரைக்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் கரு பழனியப்பன் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 வருடங்களாக தம்மை உறவினர்கள் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்று ஒதுக்கி வைக்க முற்படுவதும் ஜாதிய வன்கொடுமைதான் என்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu