பெண் ஐ.டி ஊழியர் மர்ம மரணம் - தற்கொலையா? கொலையா?
Jun 06, 2025
சற்றுமுன்
செனாப் ரயில் பாலம் - பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
Jun 06, 2025 06:47 AM
47
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ரயில் பாலத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்
ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தபின் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏந்திச் சென்றார்
செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீ. நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட ரயில் பாலம் திறப்பு
செனாப் ஆற்றில் இருந்து 359 மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலமாகும்
கத்ரா, ஸ்ரீநகர் இடையேயான பயண நேரத்தை கணிசமாக குறைத்து ஜம்மு - காஷ்மீரில் இணைப்பை ரயில் பாலம் மேம்படுத்தும்
272 கி.மீ. தூர உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது
செனாப் ரயில் பாலம் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரம் கொண்டதாகும்
கத்ரா பகுதியில் இருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu