RECENT NEWS

இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய தந்தை அடித்துக் கொலை செய்த மூத்த மகன்..  கைது செய்த போலீசார்..

இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய தந்தை அடித்துக் கொலை செய்த மூத்த மகன்.. கைது செய்த போலீசார்..

Jun 07, 2025

தமிழ்நாடு

நிலத்தடி நீரை சட்ட விரோதமாக திருடி விற்கும் கும்பல்.. எம்.எல்.ஏவிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வதாக வி.ஏ.ஓ பேச்சு..!

Jun 06, 2025 10:23 AM

42

நிலத்தடி நீரை சட்ட விரோதமாக திருடி விற்கும் கும்பல்.. எம்.எல்.ஏவிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வதாக வி.ஏ.ஓ பேச்சு..!

திருடி விற்கும் கும்பல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி பகுதியில் அனுமதியின்றி ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரை உறிஞ்சி, தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் கும்பல், எம்.எல்.ஏ.விடம் சொல்லிவிட்டுதான் தண்ணீர் எடுக்கிறோம் எனக் கூறுவதாக வி.ஏ.ஓ பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

அங்குள்ள சிவன் கோவில் மின்சாரத்தைத் திருடி, கோவில் சுற்றுச்சுவரிலேயே ஓட்டை போட்டு அந்த கும்பல் தண்ணீர் எடுத்து வருகிறது. உள்ளூர்க்காரர்கள் என்பதால், தங்களால் கேள்வி கேட்க முடியவில்லை என கிராம நிர்வாக அலுவலர் வீடியோவில் கூறியுள்ளார்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கர்ப்பத்தை கலைக்க மறுப்பு காதலி கொடூரக்கொலை!.. சூட்கேசில் அடைத்த காதலன்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies