RECENT NEWS

இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய தந்தை அடித்துக் கொலை செய்த மூத்த மகன்..  கைது செய்த போலீசார்..

இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடிய தந்தை அடித்துக் கொலை செய்த மூத்த மகன்.. கைது செய்த போலீசார்..

Jun 07, 2025

தமிழ்நாடு

அனுமதியின்றி பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு.. சசிகுமாரின் புதிய வெப்சீரிஸின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்..!

Jun 06, 2025 10:35 AM

85

அனுமதியின்றி பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு.. சசிகுமாரின் புதிய வெப்சீரிஸின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்..!

அனுமதியின்றி படப்பிடிப்பு

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நடிகர் சசிகுமார் நடித்து வரும் வெப்சீரிஸின் படப்பிடிப்பு அனுமதியின்றி நடத்தப்பட்டதாக கூறி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

சென்னை செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் படப்பிற்கான பொருட்களை வைத்திருந்ததால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் படப்பிடிப்பை நிறுத்தினர்.

இதனையடுத்து படக்குழு சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெற்று மீண்டும் படப்பிடிப்பைத் தொடர்ந்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கர்ப்பத்தை கலைக்க மறுப்பு காதலி கொடூரக்கொலை!.. சூட்கேசில் அடைத்த காதலன்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies