சற்றுமுன்
அரசுப் பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி விபத்து.. ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!
Jun 06, 2025 10:44 AM
124
சரக்கு வாகனம் மோதி விபத்து
விழுப்புரம் மாவட்டம் அடுக்கம் கிராமத்தில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து மற்றும் சரக்கு வாகனத்தை தீயணைப்புத்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
சரக்கு வாகனத்துக்குள் சிக்கி உயிரிழந்த ஓட்டுநரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், அவர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்துக்குக் காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu