RECENT NEWS

மதுரை வரும் அமித் ஷாவுடன் சந்திப்பா? - டிடிவி தினகரன் விளக்கம்

மதுரை வரும் அமித் ஷாவுடன் சந்திப்பா? - டிடிவி தினகரன் விளக்கம்

Jun 07, 2025

மதுரை வரும் அமித் ஷாவுடன் சந்திப்பா? - டிடிவி தினகரன் விளக்கம்

மதுரை வரும் அமித் ஷாவுடன் சந்திப்பா? - டிடிவி தினகரன் விளக்கம்

Jun 07, 2025

முகப்பு

அரசு மருத்துவமனையில் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு - டாக்டர் டிரான்ஸ்பர்

Jun 06, 2025 10:53 AM

67

அரசு மருத்துவமனையில் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு - டாக்டர் டிரான்ஸ்பர்

டாக்டர் டிரான்ஸ்பர்

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த திருத்தணி ராஜேந்திரனின் சடலத்தை பீகாருக்கு மாற்றி அனுப்பி வைத்த புகாரில் மருத்துவர் கிருஷ்ணாஸ்ரீ திருவண்ணாமலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் தேதி உடல் நலக்குறைவினால் உயிரிழந்த பீகாரை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியின் உடலுக்கு பதிலாக ராஜேந்திரனின் உடல் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ராஜேந்திரனின் உடல் பீகாரில் இருந்து மீண்டும் திருவள்ளூருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்ற நிலையில், மருத்துவர் கிருஷ்ணா ஸ்ரீ மீது மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கர்ப்பத்தை கலைக்க மறுப்பு காதலி கொடூரக்கொலை!.. சூட்கேசில் அடைத்த காதலன்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies