RECENT NEWS

மதுரை வரும் அமித் ஷாவுடன் சந்திப்பா? - டிடிவி தினகரன் விளக்கம்

மதுரை வரும் அமித் ஷாவுடன் சந்திப்பா? - டிடிவி தினகரன் விளக்கம்

Jun 07, 2025

மதுரை வரும் அமித் ஷாவுடன் சந்திப்பா? - டிடிவி தினகரன் விளக்கம்

மதுரை வரும் அமித் ஷாவுடன் சந்திப்பா? - டிடிவி தினகரன் விளக்கம்

Jun 07, 2025

உலகம்

ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 42 வயது ஆண் மீது குற்றச்சாட்டு

Jun 06, 2025 01:13 PM

67

ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக 42 வயது ஆண் மீது குற்றச்சாட்டு

பாலியல் வன்கொடுமை

இங்கிலாந்தில் 42 வயதான ஆடம் ஹால் என்பவர் மீது, ஐந்து ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல்ரீதியாக HIV கிருமியை வேண்டுமென்றே பரப்பியதாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

இது தவிர, போதைப்பொருள் விநியோகம் உள்ளிட்ட வேறு பல வழக்குகளும் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு காரணமாக, மக்களிடையே பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கூடுதல் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளும்படியும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கர்ப்பத்தை கலைக்க மறுப்பு காதலி கொடூரக்கொலை!.. சூட்கேசில் அடைத்த காதலன்..

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies