முகப்பு
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம்
Jun 08, 2025 06:58 AM
23
ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம்
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம்
கருத்து மோதலால் ராமதாஸ், அன்புமணியை விமர்சித்து சமூக வலைதளங்களில் ஆதரவாளர்கள் பதிவிட்ட பதிவுகள் நீக்கம்
தலைமையின் அறிவுறுத்தல்படி ராமதாஸ் - அன்புமணியை விமர்சிக்கும் விதமான பதிவுகளை எழுதியோர் அவற்றை டெலிட் செய்கின்றனர்
சமூக வலைதளங்களில் எழுதப்பட்ட விமர்சனப் பதிவுகளை உடனடியாக நீக்க இருதரப்பிலும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
கட்சித் தலைமையின் அறிவுறுத்தலால் சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனப் பதிவுகளை பாமக ஊடகப் பேரவையினர் நீக்கம்
மருத்துவர் ராமதாசை பின்னணியில் இருந்து சிலர் இயக்குவதாக அன்புமணி ஆதரவாளர்கள் பதிவிட்டிருந்தனர் - அவை நீக்கம்
புதிய நபர்கள் கட்சிக்கு வருவதை அன்புமணி தடுப்பதாக விமர்சித்து ராமதாஸ் ஆதரவாளர்கள் பதிவிட்டிருந்தனர் - அவை நீக்கம்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu