RECENT NEWS

அகமதாபாத் விமான விபத்து - 110 பேர் பலி.. குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி படுகாயம்..

அகமதாபாத் விமான விபத்து - 110 பேர் பலி.. குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி படுகாயம்..

Jun 12, 2025

அகமதாபாத் விமான விபத்து - 110 பேர் பலி.. குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி படுகாயம்..

அகமதாபாத் விமான விபத்து - 110 பேர் பலி.. குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி படுகாயம்..

Jun 12, 2025

உலகம்

அமெரிக்காவில் யூடியூபர், அவரது மனைவியை சுட்டுக்கொன்ற மற்றொரு யூடியூபர்

Jun 10, 2025 02:12 PM

60

அமெரிக்காவில் யூடியூபர், அவரது மனைவியை சுட்டுக்கொன்ற மற்றொரு யூடியூபர்

சுட்டுக்கொன்ற யூடியூபர்

அமெரிக்காவில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் கேசினோக்கள் அதிக அளவில் உள்ள லாஸ் வேகாஸ் ஸ்டிரிப்பில், தொழில் போட்டியில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருந்த யூடியூபரான ஃபின்னி டா லெஜண்ட் மற்றும் அவரது மனைவியை சக யூடியூபரான மானுவல் ரூயிஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பதிப்புரிமை மீறல் பிரச்சனையில் இருவர் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்த வந்த நிலையில், பெல்லாஜியோ ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டு சென்றபோது தம்பதி குண்டுக்காயங்களுடன் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். சரணடைந்த மானுவல் ரூயிஸை போலீசார் கைது செய்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''என்னை நடைபிணமாக்கி அன்புமணி நடைபயணம்'' ''குலசாமி எனக்கூறி நெஞ்சில் குத்துகின்றனர்...'' அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு...!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies