மதுரை - அபுதாபி இடையே இண்டிகோ விமான சேவை
Jun 13, 2025
முகப்பு
அன்புமணிக்கும் எனக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை - ராமதாஸ்
Jun 12, 2025 05:24 AM
68
சென்னைக்கு நான் சென்றபோது செய்தியாளர்கள் என்னை விடாமல் துரத்தினர் - ராமதாஸ்
கண்ணீரால் பா.ம.க.வை வளர்த்தோம், காத்தோம் - ராமதாஸ்
எனக்கும் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையிலான பிரச்சனைகள் பற்றி யாருக்கும் முழுமையாக தெரியாது - ராமதாஸ்
இருவருக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை - ராமதாஸ்
இரண்டு ஆளுமைகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் - ராமதாஸ்
நடைபெற்ற அனைத்து பஞ்சாயத்துக்களிலும் ஒரே தீர்ப்பையே வழங்கினர் - ராமதாஸ்
எனக்கும் அன்புமணிக்கும் இடையே 34 பஞ்சாயத்துகள் நடைபெற்றன - ராமதாஸ்
நான் தைலாபுரத்தில் இருந்துகொண்டு கட்சியை வளர்ப்பது, அன்புமணி மக்களை சந்திப்பது என பஞ்சாயத்துக்களில் தீர்ப்பு - ராமதாஸ்
அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என கூறினேன் - ராமதாஸ்
பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணியை சந்திக்க அன்புமணி மறுத்துவிட்டார் - ராமதாஸ்
கட்சித் தலைவர் பதவி தொடர்பாக என்னை நம்ப முடியாது என அன்புமணி கூறினார் - ராமதாஸ்
என்னுள் உள்ள கோபம் எழுந்து அன்புமணியை நீயா நானா என பார்த்துவிடுவோம் என முடிவு செய்தேன் - ராமதாஸ்
பா.ம.க.வினர் என்னை உயிராக நினைக்கின்றனர், நான் அவர்களை உயிருக்கு மேலாக நினைக்கிறேன் - ராமதாஸ்
தைலாபுரத்தில் கொள்ளு பேரன், பேத்திகளை பார்த்துக் கொண்டு இருக்க கூறுகிறார்கள் - ராமதாஸ்
ஒவ்வொரு செங்கல்லாக பார்த்து கட்டிய கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியேற்றும் நிலை உள்ளது - ராமதாஸ்
என்னை மானபங்கம் செய்வது போல் அன்புமணியின் செயல்பாடுகள் உள்ளன - ராமதாஸ்
நான் உருவாக்கிய கட்சியில் ஓராண்டு தலைவராக இருக்க எனக்கு உரிமை இல்லையா எனக்கேட்க அவமானமாக உள்ளது - ராமதாஸ்
என்னை பார்க்க கூடாது என மாவட்டச் செயலாளர்களுக்கு அன்புமணி உத்தரவிட்டுள்ளார் - ராமதாஸ்
தேவையற்ற பொய்களை கூறி மாவட்டச் செயலாளர்களை அன்புமணி மிரட்டினார் - ராமதாஸ்
3 ஆண்டுகளுக்கு முன்பு அன்புமணிக்கு முடிசூட்டியபோது ஆனந்த கண்ணீர் விட்டேன் - ராமதாஸ்
குருவுக்கு மிஞ்சிய சீடன் இருக்கலாம், ஆனால் தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது - ராமதாஸ்
அன்புமணியை கட்சியை விட்டு நீக்க நான் என்ன மூடனா? - ராமதாஸ்
என்னை குலசாமி எனக்கூறிக்கொண்டு என் நெஞ்சில் குத்துகிறார்கள் - ராமதாஸ்
எல்லாமே ஐயா தான் என சொல்லிக்கொண்டு என்னை அதளபாதாளத்தில் தள்ள நினைக்கிறார்கள் - ராமதாஸ்
என்னை பெருமை பேசுவதாக கூறிக் கொண்டே என்னை சிறுமைபடுத்துகின்றனர் - ராமதாஸ்
என் கை விரல் கொண்டே என் கண்ணை குத்திக்கொண்டேன் - ராமதாஸ்
உயிருள்ள என்னை அனைத்து வகையிலும் உதாசீனப்படுத்தி என் உருவப்படத்தை வைத்து உற்சவம் செய்கிறார்கள் - ராமதாஸ்
என்னை நடை பிணமாக்கி என் பெயரில் நடைபயணம் செல்ல உள்ளனர்; அது அனைத்தும் நாடகமே - ராமதாஸ்
6 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் பதவியேற்பு விழாவிற்காக நான், ஜி.கே.மணி, அன்புமணி டெல்லி சென்றோம் - ராமதாஸ்
டெல்லியில் விமானத்தில் ஏறியபோது கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என அன்புமணி கூறினார் - ராமதாஸ்
6 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை கைப்பற்ற நினைத்தார் அன்புமணி - ராமதாஸ்
என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என சவுமியாவிடம் கூறினேன் - ராமதாஸ்
எனக்கும் அன்புமணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது - ராமதாஸ்
கட்சியில் நீயா நானா என்று சென்றுவிட்டதால் தீர்வு கிடைக்காது என்றே கருதுகிறேன் - ராமதாஸ்
அரசியல் வாரிசு என்பது கிடையாது, யாரிடம் வேண்டுமானாலும் பொறுப்பை வழங்குவேன் - ராமதாஸ்
மோதல் போக்கிற்கு யாரின் பின்புலமும் இல்லை - ராமதாஸ்
யார் சொன்னாலும் அன்புமணி கேட்கவே மாட்டார் - ராமதாஸ்
நான் பிடித்த முயலுக்கு அன்புமணி 3 கால் என்பார் - ராமதாஸ்
2026 தேர்தலுக்கு பிறகு எல்லாம் அன்புமணி தான் என கூறினேன் - ராமதாஸ்
தலைவராக அன்புமணி சிறப்பாக செயல்படவில்லை; தலைவராக கட்சியை அன்புமணி சிறப்பாக வழிநடத்தவில்லை - ராமதாஸ்
கட்சியை வளர்ப்பதற்காக அன்புமணி உழைக்க தயாராக இல்லை - ராமதாஸ்
கட்சியின் செயல்பாடுகளுக்கு அன்புமணி ஒத்துழைப்பு தரவில்லை - ராமதாஸ்
திடீரென தைலாபுரம் தோட்டத்தில் பாரத் மாத கீ ஜே என்ற கோஷம் எழுந்தது - ராமதாஸ்
தைலாபுரம் தோட்டத்தில் பாஜகவினருக்கு எனக்கு தெரியாமலேயே விருந்து நடைபெற்றது - ராமதாஸ்
சவுமியா தருமபுரியில் போட்டியிடுவார் என அன்புமணி கூறியபோது குடும்பத்தில் உள்ள பெண்கள் அரசியலுக்கு வேண்டாம் என கூறினேன் - ராமதாஸ்
என்னிடம் கெஞ்சி, கூத்தாடி சவுமியாவை தருமபுரிக்கு வேட்பாளராக்கினார் அன்புமணி - ராமதாஸ்
என்பேச்சுக்கு மாறாக தருமபுரிக்கு சவுமியாவை வேட்பாளராக்கினார்கள் - ராமதாஸ்
தைலாபுரத்தைத் தொடர்ந்து சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து பேசினேன் - ராமதாஸ்
ஆடிட்டர் குருமூர்த்தி அன்புமணியிடமும் பேசினார் - ராமதாஸ்
என் பொதுச் செயலாளரை கடத்திச் சென்றுவிட்டார்களா? - ராமதாஸ்
என் பொதுச் செயலாளர் 7 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்; அவர் மிதந்து கொண்டே இருப்பதாக அறிந்தேன் - ராமதாஸ்
வழக்கறிஞர் பாலு மட்டுமே பா.ம.க. சமூக நீதிப்பேரவை இல்லை - ராமதாஸ்
வழக்கறிஞர் பாலுவுக்கு முன்பு சமூக நீதிப்பேரவையில் இருந்த மிக திறமையானவர்களாக இருந்தனர் - ராமதாஸ்
2026 தேர்தல் வரை பாமகவின் தலைவர் பதவியில் நானே நீடிப்பேன் - ராமதாஸ்
2026 தேர்தலுக்கு பிறகு அனைத்தையும் அன்புமணி வாறிக்கொண்டு செல்லட்டும் - ராமதாஸ்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu