RECENT NEWS

அனுமதி இல்லாமல் வெட்டி எடுக்கப்பட்ட 100 டன் குவார்ட்ஸ் கனிமம் பறிமுதல்

அனுமதி இல்லாமல் வெட்டி எடுக்கப்பட்ட 100 டன் குவார்ட்ஸ் கனிமம் பறிமுதல்

Jun 13, 2025

அனுமதி இல்லாமல் வெட்டி எடுக்கப்பட்ட 100 டன் குவார்ட்ஸ் கனிமம் பறிமுதல்

அனுமதி இல்லாமல் வெட்டி எடுக்கப்பட்ட 100 டன் குவார்ட்ஸ் கனிமம் பறிமுதல்

Jun 13, 2025

முகப்பு

அகமதாபாத் விமான விபத்தில் 110 பேர் பலி..

Jun 12, 2025 10:13 AM

435

அகமதாபாத் விமான விபத்தில் 110 பேர் பலி..

அகமதாபாத் விமான விபத்து - 110 பேர் பலி.. குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி படுகாயம்..

அகமதாபாத் விமான விபத்து - 110 பேர் பலி

குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானி படுகாயம்

அகமதாபாத் விமான விபத்தில் தற்போது வரை 110 பேர் பலி என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்

விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து தற்போது வரை 110 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்

அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது

வானில் சுமார் 825 அடி உயரத்தில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து விமானம் கீழே விழுந்து வெடித்ததாக தகவல்

லண்டன் சென்ற விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி படுகாயம் என தகவல்

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

242 பேரில் ஒருவன்.. பறக்கும் விமானத்தில் குதித்து உயிர் தப்பினார்..! அந்த பொண்ணு தவறவிட்டு தப்பிருச்சி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies