முகப்பு
அகமதாபாத் விமான விபத்து - த.வெ.க. நிகழ்ச்சியில் இரங்கல்.. உயிரிழந்தவர்களுக்கு விஜய் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி
Jun 13, 2025 04:29 AM
74
அகமதாபாத் விமான விபத்து - த.வெ.க. நிகழ்ச்சியில் இரங்கல்.. உயிரிழந்தவர்களுக்கு விஜய் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 3-ஆம் கட்டமாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை 3ஆம் கட்டமாக விஜய் கவுரவித்து பாராட்டு
மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு விருதுகளை வழங்குகிறார்
கோவை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு விருது
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் 32 தொகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், புதுச்சேரியில் 19 தொகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் விருது
மூன்றாவது கட்டத்தில் மொத்தம் 306 மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருதுகளை வழங்க உள்ளார் விஜய்
அகமதாபாத் விமான விபத்து - த.வெ.க. நிகழ்ச்சியில் இரங்கல்
உயிரிழந்தவர்களுக்கு விஜய் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி
அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை - விஜய்
அகமதாபாத்தில் விமான விபத்தில் உயிரிழ்ந்தவர்களுக்கு த.வெ.க. நிகழ்ச்சியில் இரங்கல்
உயிரிழந்தவர்களுக்கு த.வெ.க. கல்வி விருது நிகழ்ச்சியில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி
அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை; மனதிற்கு மிகவும் பதற்றமாக உள்ளது - த.வெ.க. தலைவர் விஜய்
பெற்றோர்கள் மாணவர்கள் மேடையில் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் - விஜய்
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu