RECENT NEWS

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு  சம்பவம்; திணறும் போலீஸ்..!

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு சம்பவம்; திணறும் போலீஸ்..!

Jun 14, 2025

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு  சம்பவம்; திணறும் போலீஸ்..!

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு சம்பவம்; திணறும் போலீஸ்..!

Jun 14, 2025

சற்றுமுன்

தென்காசி முதியோர் இல்லத்தில் ஃபுட் பாய்சன் - உயிரிழப்பு 4ஆக உயர்வு

Jun 13, 2025 06:35 AM

66

தென்காசி முதியோர் இல்லத்தில் ஃபுட் பாய்சன் - உயிரிழப்பு 4ஆக உயர்வு

தென்காசி முதியோர் இல்லத்தில் ஃபுட் பாய்சன் - உயிரிழப்பு 4ஆக உயர்வு

தென்காசி தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள அன்னை முதியோர் இல்லத்தில் ஃபுட் பாய்சன் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மூதாட்டி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இதற்கிடையே, முதியோர் இல்லத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு  சம்பவம்; திணறும் போலீஸ்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies