RECENT NEWS

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு  சம்பவம்; திணறும் போலீஸ்..!

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு சம்பவம்; திணறும் போலீஸ்..!

Jun 14, 2025

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு  சம்பவம்; திணறும் போலீஸ்..!

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு சம்பவம்; திணறும் போலீஸ்..!

Jun 14, 2025

முகப்பு

முதியோர் இல்லத்தில் உணவருந்திய 40 மேற்பட்ட முதியோர்களுக்கு ஃபுட் பாய்சன்... அதிகரித்த பலி எண்ணிக்கை

Jun 13, 2025 09:46 AM

39

முதியோர் இல்லத்தில் உணவருந்திய 40 மேற்பட்ட முதியோர்களுக்கு ஃபுட் பாய்சன்... அதிகரித்த பலி எண்ணிக்கை

5 பேர், ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றம்

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் முதியோர் காப்பகத்தில் ஃபுட் பாய்சன் காரணமாக 4 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் மூன்று பெண்கள் உள்பட 5 பேர் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தென்காசி அரசு மருத்துவமனையில் 40-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் இன்று காலை உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, முதியோர் காப்பகத்தின் உரிமையாளர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சென்னை GH -ல் போலி டாக்டர்... அதிரவைத்த திருட்டு  சம்பவம்; திணறும் போலீஸ்..!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies