RECENT NEWS

126 ஆண்டுகளை நிறைவு செய்த நீலகிரி நீராவி என்ஜின் ரயில்

126 ஆண்டுகளை நிறைவு செய்த நீலகிரி நீராவி என்ஜின் ரயில்

Jun 15, 2025

126 ஆண்டுகளை நிறைவு செய்த நீலகிரி நீராவி என்ஜின் ரயில்

126 ஆண்டுகளை நிறைவு செய்த நீலகிரி நீராவி என்ஜின் ரயில்

Jun 15, 2025

முகப்பு

உணவு டெலிவரி செய்தபடி, விலை உயர்ந்த பைக்குகளாக நோட்டமிட்டு திருடிவந்த 2 இளைஞர்கள் கைது

Jun 15, 2025 02:49 AM

57

உணவு டெலிவரி செய்தபடி, விலை உயர்ந்த பைக்குகளாக நோட்டமிட்டு திருடிவந்த 2 இளைஞர்கள் கைது

உணவு டெலிவரி செய்தபடி, விலை உயர்ந்த பைக்குகளாக நோட்டமிட்டு திருடிவந்த 2 இளைஞர்கள் கைது

சென்னை அண்ணா நகரில், உணவு டெலிவரி செய்தபடி, விலை உயர்ந்த பைக்குகளாக நோட்டமிட்டு திருடிவந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

பைக்கில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க திருட்டு பைக்குகளை பொது இடங்களில் விட்டுச் சென்ற இளைஞர்கள், 3 நாட்கள் ஆகியும் உரிமையாளர் பைக்கைத் தேடி வராவிட்டால் அவற்றில் GPS பொருத்தப்படவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, பின் பைக்கை சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு எடுத்துச் சென்று சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி குறைந்த விலைக்கு விற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ராசி இல்லாத டீமா..? வாயை அடைத்த  பவுமா கிழித்து தொங்கவிட்ட ஹெய்டன்...

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies