முகப்பு
பெயிண்டரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய மர்ம நபர்கள்..
Jun 15, 2025 09:37 AM
32
மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல்
புதுச்சேரி கரையாம்புத்தூர் பகுதியில் உள்ள தனியார் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த மதன் என்ற பெயிண்டரை, அப்போது அங்கு வந்த சிலர், வெளியே வரும்படி அழைத்துள்ளனர்.
தன்னைக் கொலை செய்ய திட்டத்துடன் வந்ததை அறிந்த மதன் அங்கிருந்து தப்பியோட முயன்ற போது அந்த கும்பல் மதனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்ற நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே, தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று, மதனின் உறவினர்கள் கரையாம்புத்தூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu