RECENT NEWS

பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து.. தட்டி கேட்டவருக்கு மிரட்டல்

பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து.. தட்டி கேட்டவருக்கு மிரட்டல்

Jun 15, 2025

பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து.. தட்டி கேட்டவருக்கு மிரட்டல்

பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து.. தட்டி கேட்டவருக்கு மிரட்டல்

Jun 15, 2025

முகப்பு

பிரபல ஜம்போ சர்க்கஸை நேற்று துவக்கி வைத்த மேயர் ராமகிருஷ்ணன்

Jun 15, 2025 09:57 AM

33

பிரபல ஜம்போ சர்க்கஸை நேற்று துவக்கி வைத்த மேயர் ராமகிருஷ்ணன்

ஜம்போ சர்க்கஸில் 80-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சாகசம்

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள காமராஜ் நகர் மைதானத்தில், பிரபல ஜம்போ சர்க்கஸை, மேயர் ராமகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.

80-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் உயிருக்கு ஆபத்தான வகையில் சாகசங்களை நிகழ்த்தி, பார்வையாளர்களை கவர்ந்தனர்.

மேலும், குதிரைகள், நாய்களின் சாகசங்கள், கண்கவர் விளையாட்டுகள், வேடிக்கையான பப்ஃபூன் சாகசங்கள், சர்க்கஸில் இடம்பெற்றிருந்தன.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ராசி இல்லாத டீமா..? வாயை அடைத்த  பவுமா கிழித்து தொங்கவிட்ட ஹெய்டன்...

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies