RECENT NEWS

''துப்பாக்கியின் பாதைக்கு தமிழ்நாட்டை தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளது'' - இ.பி.எஸ்

''துப்பாக்கியின் பாதைக்கு தமிழ்நாட்டை தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளது'' - இ.பி.எஸ்

Jun 16, 2025

''துப்பாக்கியின் பாதைக்கு தமிழ்நாட்டை தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளது'' - இ.பி.எஸ்

''துப்பாக்கியின் பாதைக்கு தமிழ்நாட்டை தி.மு.க. அரசு கொண்டு சென்றுள்ளது'' - இ.பி.எஸ்

Jun 16, 2025

தமிழ்நாடு

இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலி

Jun 16, 2025 01:36 AM

78

இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலி

இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் அருகே அதிவேகத்துடன் சென்ற இரண்டு பைக்குகள் நேருக்குநேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

ஒரு பைக்கில் 4பேரும், மற்றொரு பைக்கில் 2 பேரும் பயணித்த நிலையில், மோதிய வேகத்தில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

படுகாயமடைந்த நான்கு பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மிரட்டல் அலப்பறை.. அரசு பேருந்து ஓட்டுநர்  வசமாக சிக்கியது எப்படி..? சிசிடிவி காட்சிகள் வெளியானது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies