RECENT NEWS

நந்தனம் அரசு கல்லூரியில் தகராறு செய்ய முயன்ற 8 பேர் கைது..

நந்தனம் அரசு கல்லூரியில் தகராறு செய்ய முயன்ற 8 பேர் கைது..

Jun 16, 2025

நந்தனம் அரசு கல்லூரியில் தகராறு செய்ய முயன்ற 8 பேர் கைது..

நந்தனம் அரசு கல்லூரியில் தகராறு செய்ய முயன்ற 8 பேர் கைது..

Jun 16, 2025

தமிழ்நாடு

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.. திருமண நாளில் நேர்ந்த சோகம்

Jun 16, 2025 02:34 AM

150

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.. திருமண நாளில் நேர்ந்த சோகம்

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..

கடலூர் அருகே வேனை முந்தி செல்ல முயன்ற போது எதிரே ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் தாமஸ் என்பவர் திருமண நாள் என்பதால் தனது மனைவியுடன் வேளாங்கண்ணி ஆலயம் சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நேரிட்டது.

கடலூர் அருகே ராமாபுரம் முதல் சங்கொலிகுப்பம் வரை சாலை பணி காரணமாக நான்கு வழிச்சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்ட நிலையில் உரிய அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்படாததே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மிரட்டல் அலப்பறை.. அரசு பேருந்து ஓட்டுநர்  வசமாக சிக்கியது எப்படி..? சிசிடிவி காட்சிகள் வெளியானது

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies