தமிழ்நாடு
“டேய் தம்பி.. நான் சொல்றத நீ கேளு ”.. விக்கியை செல்லமா மிரட்டிய உயிர்.. நீ தான் பெஸ்ட் DADA.. நயன்தாரா நெகிழ்ச்சி..
Jun 16, 2025 01:30 PM
22
‘நீ கேளு... நான் பேசுறேன்..’ ‘டேய்... தம்பே....’ என தனது தந்தை விக்னேஷ் சிவனை அவரது மகன் உயிர் செல்லமாக மிரட்டும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது..
ஆம்ஸ்டர்டாமில் குடும்பத்தோடு திருமண நாளைக் கொண்டாடி விக்னேஷ் சிவனும் - நயன்தாராவும்... மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன..
ஃபாதர்ஸ் டேவுக்கு குடும்பத்தோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா, ‘எந்த நிபந்தனையுமில்லாத அன்போட சைலன்ட் வர்சன் நீ..’ எனக் கூறியிருக்கிறார்..
‘எங்களுக்கு பெஸ்ட் லைஃப் கொடுத்துருக்க..’ என கணவன் விக்னேஷ் சிவனுக்கு நன்றி கூறிய நயன்தாரா, அவர் தங்கள் மீது அன்பைப் பொழிந்து வாழ்க்கையை அழகாக்குவதாகக் கூறியிருக்கிறார்..
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu