RECENT NEWS

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

Jul 01, 2025

முகப்பு

கடன் வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் அண்ணனைக் கொலை செய்த தம்பி

Jul 01, 2025 01:54 AM

33

கடன் வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் அண்ணனைக் கொலை செய்த தம்பி

கடன் வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் அண்ணனைக் கொலை செய்த தம்பி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

பழைய மத்திகிரியைச் சேர்ந்த சகோதரர்கள் நாகபூசணம், மாரப்பா. இதில் மாரப்பாவின் மகன் படிப்புக்கு நாகபூசணம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்ததாகவும், அந்த கடனை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில் மாரப்பாவை, நாகபூசணம் வெட்டிக்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கில் நாகபூசணத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies