RECENT NEWS

காவல் மரண வழக்கில் கைதான 5 காவலர்களின் குடும்பத்தினர் தர்ணா

காவல் மரண வழக்கில் கைதான 5 காவலர்களின் குடும்பத்தினர் தர்ணா

Jul 01, 2025

காவல் மரண வழக்கில் கைதான 5 காவலர்களின் குடும்பத்தினர் தர்ணா

காவல் மரண வழக்கில் கைதான 5 காவலர்களின் குடும்பத்தினர் தர்ணா

Jul 01, 2025

முகப்பு

தீவிபத்தில் சேதமடைந்த பிரேசில் தேசிய அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

Jul 01, 2025 02:42 AM

21

தீவிபத்தில் சேதமடைந்த பிரேசில் தேசிய அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

தீவிபத்தில் சேதமடைந்த பிரேசில் தேசிய அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில், 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் கடுமையாகச் சேதமடைந்த தேசிய அருங்காட்சியகக் கட்டடம் சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

1818-ல் அமைக்கப்பட்ட அந்த அருங்காட்சியகத்தின் வெளிர் மஞ்சள் நிற முகப்பு மட்டுமே எஞ்சிய நிலையில், தொல்பொருள் கண்டுபிடிப்புகள் முதல் வரலாற்று நினைவுப் பொருள்கள் வரை பெரும்பாலான அரிய சேகரிப்புகள் தீயில் கருகின.

எகிப்திய கலைப்பொருள்கள், பிரேசிலிலில் கண்டெடுக்கப்பட்ட பழமையான மனித புதைபடிமம் உள்ளிட்டவையும் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தற்போது, பெண்டெகா விண்கல் உள்ளிட்ட தீயில் இருந்து தப்பிய சேகரிப்புகளுடன், திமிங்கல எலும்புக்கூடு போன்ற புதிய பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ரயிலில் பெண்ணிடம் v‘அசிங்கன்’ செய்த அருவெறுப்பு...வீடியோ வெளியிட்ட பெண்,எஸ்கேப் ஆனவன் சிக்கினான்!

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies