RECENT NEWS

குடிநீர் லாரி பழுதால் மெக்கானிக்கை அழைத்து வரச் சென்ற ஓட்டுநர்..! வடிவேலு பாணியில் தண்ணீரை அடைக்க முயன்ற போதை ஆசாமி..

குடிநீர் லாரி பழுதால் மெக்கானிக்கை அழைத்து வரச் சென்ற ஓட்டுநர்..! வடிவேலு பாணியில் தண்ணீரை அடைக்க முயன்ற போதை ஆசாமி..

Jul 01, 2025

முகப்பு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 7 பேர் பலி

Jul 01, 2025 05:49 AM

52

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 7 பேர்  பலி

சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பெண்கள் உள்பட 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

சின்ன காமன்பட்டியில், நாக்பூர் உரிமம் பெற்று இயங்கிவரும் கோகுலேஸ் பட்டாசு ஆலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ரசாயனங்களை கலக்கும்போது ஏற்பட்ட வேதியல் மாற்றத்தால் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு வானில் பல அடி உயரத்துக்கு வெண்புகை எழும்பியது.

ஆலையில் இருந்த 20 அறைகளில் 5 அறைகள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமான நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 5 பேரை சடலமாக மீட்டனர்.

மேலும் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆலையின் ஃபோர்மேன் ரவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தனிப் படையா அடியாள் படையா..? டி. எஸ். பி மீது என்ன நடவடிக்கை ? 5 போலீசார் கைது பின்னணி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies