RECENT NEWS

குடிநீர் லாரி பழுதால் மெக்கானிக்கை அழைத்து வரச் சென்ற ஓட்டுநர்..! வடிவேலு பாணியில் தண்ணீரை அடைக்க முயன்ற போதை ஆசாமி..

குடிநீர் லாரி பழுதால் மெக்கானிக்கை அழைத்து வரச் சென்ற ஓட்டுநர்..! வடிவேலு பாணியில் தண்ணீரை அடைக்க முயன்ற போதை ஆசாமி..

Jul 01, 2025

சற்றுமுன்

நாகை மாவட்டத்தில் சுமார் 2,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி.. வழக்கத்தை விட பெய்த அதிக மழையால் சேதம்

Jul 01, 2025 06:51 AM

16

நாகை மாவட்டத்தில் சுமார் 2,000 ஏக்கரில்  பருத்தி  சாகுபடி.. வழக்கத்தை விட பெய்த அதிக மழையால் சேதம்

நாகை மாவட்டத்தில் சுமார் 2,000 ஏக்கரில் பருத்தி சாகுபடி.. வழக்கத்தை விட பெய்த அதிக மழையால் சேதம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர்,செருநல்லூர், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கோடை பயிரான பருத்தி , வழக்கத்தை விட பெய்த கோடை மழையால் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

பருத்திச் செடிகள் ஒரு முறை பயிரிட்டு மூன்று முறை அறுவடை மேற்கொள்ளக் கூடிய நிலையில் தற்போது ஒரு முறை மட்டுமே அறுவடை செய்வதாகவும் உரிய விலை கிடைக்காததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.

SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தனிப் படையா அடியாள் படையா..? டி. எஸ். பி மீது என்ன நடவடிக்கை ? 5 போலீசார் கைது பின்னணி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies