RECENT NEWS

பிரட்டன் வசமிருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவு..!

பிரட்டன் வசமிருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவு..!

Jul 01, 2025

பிரட்டன் வசமிருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவு..!

பிரட்டன் வசமிருந்த ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவு..!

Jul 01, 2025

முகப்பு

இயற்கை அழகை ரசிக்க வால்பாறையில் குவியும் சுற்றுலா பயணிகள்..! நீர் நிலைகளில் இறங்கி குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

Jul 01, 2025 10:00 AM

13

இயற்கை அழகை ரசிக்க வால்பாறையில் குவியும் சுற்றுலா பயணிகள்..! நீர் நிலைகளில் இறங்கி குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

இயற்கை அழகை ரசிக்க வால்பாறையில் குவியும் சுற்றுலா பயணிகள்..!

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்பி கடல் போல காட்சி அளிப்பதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

குடும்பம் குடும்பமாக சுற்றுலா பயணிகள் ரசித்து புகைப்படம் எடுத்து வருவதால் ஓடும் நீரில் யாரும் இறங்கி குளிக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இயற்கை அழகை ரசிக்க வால்பாறையில் குவியும் சுற்றுலா பயணிகள்..! நீர் நிலைகளில் இறங்கி குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை..!


SHARE

shareshareshareshare

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தனிப் படையா அடியாள் படையா..? டி. எஸ். பி மீது என்ன நடவடிக்கை ? 5 போலீசார் கைது பின்னணி

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

shareshareshareshare

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies