முகப்பு
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழா தேரோட்டம்..! மூலவர்கள் நடராஜப் பெருமாள், சிவகாம சுந்தரி தனித்தனி தேரில் எழுந்தருளினர்..
Jul 01, 2025 10:08 AM
14
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழா தேரோட்டம்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சித்ர சபை மூலவர்களான நடராஜப் பெருமாள், சிவகாம சுந்தரி தாயார் மற்றும் உற்சவர்கள் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
சிவ வாத்தியங்கள் முழங்க 5 திருத்தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர்கள் நிலையை வந்தடைந்த பிறகு நாளை அதிகாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu