முகப்பு
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐ.டி. ஊழியர்கள் போலீசாரிடம் காட்டிக்கொடுத்த மனைவி..!
Jul 01, 2025 10:39 AM
135
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐ.டி. ஊழியர்கள் போலீசாரிடம் காட்டிக்கொடுத்த மனைவி..!
சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் கணவரை மனைவி போலீசாரிடம் காட்டிக்கொடுத்தார்.
திருவொற்றியூரில் வசித்துவந்த ராஜா, ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றியபடியே அங்குள்ள ஊழியர்களுக்கு கஞ்சா விற்றுவந்ததாக கூறப்படுகிறது.
அதனை தட்டிக்கேட்டபோது ராஜா தன்னை தாக்கியதாக அவரது மனைவி பிரியா போலீசாரிடம் புகாரளித்தார்.
அவர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ராஜாவை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளியும், ஐ.டி. ஊழியருமான ஹரிஹரன் என்பவரையும் கைது செய்தனர்..
SHARE
Max characters : 500
RELATED POSTS
ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu